புதுதில்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு 2025 ஒத்திகையின் போது, பயிற்சி பெறும் இந்திய விமானப்படை வீரர்கள். ANI
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பு.மூடுபனிக்கு மத்தியிலும் மும்மரமாக நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை.குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் இடம்பெற்ற பாரம்பரிய குதிரை வண்டி.ஒத்திகையில் அணிவகுப்பில் குடியரசுத் தலைவர் காவலர் படைப்பிரிவு.கர்தவ்யா பாதையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை.குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற கடற்படை வீரர்கள்.குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற கடற்படை வீரர்கள்.ஒத்திகை அணிவகுப்பில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள்.