மகா கும்பமேளா முன்னிட்டு ஆற்றில் நீராடிய பிறகு சூரியனை நோக்கி பிரார்த்தனை செய்யும் பக்தர் ஒருவர்.
பகிர்:
மகா கும்பமேளா முன்னிட்டு சாதுக்கள் மீது மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்.பிரயாக்ராஜில் மகா கும்பமேளா முன்னிட்டு ஊர்வலத்தில் பங்கேற்ற மடாதிபதிகள். பாரம்பரிய காவி உடை அணிந்து வரும் ஸ்ரீ பஞ்சாயத்தி அகாரா மடாதிபதிகள்.ஊர்வலத்தில் பங்கேற்ற மடாதிபதிகள்.கும்பமேளாவில் பங்கேற்க வரும் துறவிகள். விதவிதமான வேடங்களில் வந்த கலைஞர்கள்.45 நாட்கள் நடக்கும் மகா கும்பமேளா திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரயாக்ராஜில் சாதுக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ஊர்வலம்.கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தம்பூரா வாசிக்கும் சாது.மகா கும்பமேளாவை முன்னிட்டு சங்கமத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த பக்தர்கள்.