ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாஸி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி. உடன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர். -
பாலத்தின் திறப்பு விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர்.பாலத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர்.செனாப் ரயில் பால திறப்பு விழாவில் தேசிய கொடி ஏந்தி சென்ற பிரதமர் மோடி.ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டத்தில் உள்ள அன்ஜி பாலத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டத்தில் இந்தியாவின் முதல் கேபிள்-நிலை ரயில் பாலமான அன்ஜி பாலத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி.இந்தியாவின் முதல் கேபிள்-நிலை ரயில் பாலமான அன்ஜி பாலத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி.நாட்டின் முதலாவது கம்பி வட அன்ஜி ரயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி.