அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று, கோயில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ANI
கிழக்கு கோபுர வாசல் வழியாக உள்ள அம்மன் சன்னதி வாசலுக்கு வந்த அமித்ஷா, உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.கோவிலில் நடைபெற்ற மத்திய கால பூஜையில் கலந்துகொண்டு சுவாமி மற்றும் மீனாட்சியம்மனை தரிசனம் செய்தார்.கோயில் குருக்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.கொடி மரம் அருகில் சென்று வணங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.கொடி மரம் அருகில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.சாமி தரிசனம் செய்த பிறகு புறப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.