புதுதில்லியில் உள்ள வஜீர்பூர் பகுதியில் ஜேசிபி உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் அதிகாரிகள். ANI
புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் குடிசைப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள்.புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் பகுதியில் வீடுகளை இழந்த நிலையில், தரையில் அமர்ந்திருக்கும் குடியிருப்பு வாசிகள்.அசோக் விஹார் பகுதியில் புல்டோசர் உதவியுடன் இடிப்பு பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம்.அசோக் விஹார் பகுதியில் தரையில் அமர்ந்திருக்கும் குடியிருப்பு வாசிகள்.வஜீர்பூர் பகுதியில் இடிக்கப்பட்ட வீடுகள்.