மும்பையில் கனமழைக்குப் பிறகு மதுங்காவில் உள்ள காந்தி சந்தைக்கு அருகில் மழைநீர் தேங்கிய சாலை வழியாக செல்லும் வாகனங்கள்.
பகிர்:
மழைநீர் தேங்கிய சாலை வழியாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.மழைநீர் தேங்கிய சாலை வழியாக செல்லும் வாகனங்கள்.மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.மொபைல் பார்த்தபடியே குடை உடன் மழைநீரில் நடந்து செல்லும் பெண். தண்ணீர் தேங்கிய சாலையில் விளையாடும் குழந்தைகள்.மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லும் பெண்.மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லும் பெண்.சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு.மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.நகரின் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.கனமழைக்குப் பிறகு தண்ணீர் தேங்கிய சாலையைக் கடக்கும் நாய்.தண்ணீர் தேங்கிய சாலையைக் கடந்து செல்லும் பெண்கள்.