முகப்பு
செய்திகள்

ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம் - புகைப்படங்கள்

Updated On : 20 அக்டோபர் 2025, 8:36 pm IST
தொடர் விடுமுறைக்கு பின் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கி, தொலைதூர ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் என ரயில்வே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கினாலும் நெரிசலில் சிக்கி பயணிகள் பல நேரங்களில் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். - ANI
பகிர்:
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் ரயில்களில் இடம் பிடிக்க திணறும் பயணிகள். - ANI
தொடர் விடுமுறைக்கு பின் சென்னையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள். - ANI
பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி படையெடுத்த வரும் பொதுமக்கள். - -

Advertisement

Advertisement

சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையங்களில் எங்கு பார்த்தாலும் அலைமோதும் மக்கள் கூட்டம். - -
பரபரப்பான சாலையாக மாறிய ரயில் நிலையங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.