குஜராத் மாநிலம் பருச்சில் தனியாருக்குச் சொந்தமான ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து. ANI
செய்திகள்
ரசாயன ஆலையில் தீ விபத்து - புகைப்படங்கள்
இணையதளச் செய்திப் பிரிவு
கட்டுக்கடங்காமல் பரவும் தீ.
தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாகத் கொழுந்து விட்டு எரியும் தீ.சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.ரசாயன ஆலையில் பற்றிய தீயால் வானளவிற்குக் எழுந்த கரும்புகை.