சாமந்தி, தாமரை, ரோஜா ஆகியவற்றை அம்பிகைக்கு படைத்து வழிபடுவது நவராத்திரியின் சிறப்பு என்பதால், கர்நாடக சிக்கமகளூர் மாவட்டத்தில் சாமந்தி பூக்களைப் பறிக்கும் பெண்கள். -
வாசனை மிகுந்த மலர்களால் அம்பிகையை அலங்கரிக்க பூக்களை பறிக்கும் பெண்கள்.பெரும்பாலும் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் சாமந்தி பூக்கள்.தோற்றத்தில் மென்மையானதாகவும் சிறியதாகவும் உள்ள சாமந்தி பூக்கள்.செழித்து வளரும் சாமந்தி பூக்கள்.சாமந்தி பூக்களைஅலங்கார அமைப்புகளில் சேர்ப்பதால் வீட்டின் அழகையும் கவர்ச்சியையும் அதிகரிக்கும்.துர்கா பூஜை விழாவை முன்னிட்டு விற்பனைக்கு வந்த சாமந்தி பூ மாலைகள்.