ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது பெற்றவர்களுடன் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா, குழுமத்தின் இயக்குநர் கல்பனா சொந்தாலியா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சந்த்வானா பட்டாச்சார்யா, தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.
ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது நிகழ்ச்சியின் இறை வணக்கத்தின் போது... விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்த குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்.குத்துவிளக்கு ஏற்றிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா.விழாவில் வரவேற்றுப் பேசிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா.குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உடன் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா.விழாவில் சிறப்புரை ஆற்றிய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாராவுக்கு ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கெளரவிப்பு.சிறந்த புனைவுப் பிரிவில் 'டேல்ஸ் ஃபிரம் தி டான்லிட் மவுன்ட்டன்ஸ்' என்ற நூலை எழுதிய அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த எழுத்தாளா் சுபி தாபாவுக்கு விருது வழங்கி கெளரவிப்பு.அபுனைவுக்கான பிரிவில் ஃபாலன் சிட்டி என்ற நூலை எழுதிய சுதீப் சக்ரவர்த்திக்கு விருது வழங்கி கெளரவிப்பு.சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது 'தி மெனி லவ்ஸ் ஆஃப் சயீதா எக்ஸ்’ என்ற நூலை எழுதிய நேகா தீட்சித்துக்கு விருது வழங்கி கெளரவிப்பு.குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழும இயக்குநர் பிரபு சாவ்லா.குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 'தினமணி'-யின் முதல் இதழை நினைவுப் பரிசாக வழங்கும் 'தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன். நன்றி தெரிவித்து பேசிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன்.