முகப்பு
செய்திகள்

மாசி மகம் திருவிழா - புகைப்படங்கள்

Updated On : 2 மார்ச், 2026 at 11:25 PM
மாசி மகத்தையொட்டி, திருவையாறு காவிரி புஷ்ய மண்டபப் படித்துறையில் திங்கள்கிழமை புனித நீராட வந்த பக்தா்கள்.
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 11:08 PM
பவானிசாகரை அடுத்துள்ள ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழாவை முன்னிட்டு பொம்மதேவியுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆதிகருவண்ணராயா்.
Updated On : 2 மார்ச், 2026 at 11:11 PM

Advertisement

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாசிமக திருவிழாவின் போது, ​​பக்தர் ஒருவர் அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்யும் காட்சி. - ANI
Updated On : 2 மார்ச், 2026 at 11:11 PM
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் மாசிமக திருவிழாவினையொட்டி, ​​பல்லாக்கில் பவனி வரும் அம்மன். - ANI
Updated On : 2 மார்ச், 2026 at 11:11 PM
சென்னை மெரினா கடற்கரையில் புஷ்ப பல்லாக்கில் ஊர்வலமாக வலம் வந்து காட்சி கொடுத்த அம்மன். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.