முகப்பு
செய்திகள்

சர்வதேச மகளிர் நாள் - புகைப்படங்கள்

Updated On : 8 மார்ச், 2026 at 7:26 PM
சர்வதேச மகளிர் நாளையொட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ராஞ்சி-லோஹர்தகா எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்த பெண் லோகோ பைலட்.
பகிர்:
மகாராஷ்டிரத்தில், சர்வதேச மகளிர் நாளையொட்டி, விலங்குகள் கொடுமைக்கு எதிரான பதாகையை ஏந்தி வரும் பெண். - praful
புதுதில்லியில், சர்வதேச மகளிர் நாளையொட்டி, பெண்கள் குறித்த உரிமை சுவரொட்டிகளை ஏந்திச் செல்லும் பெண்கள்.
பெங்களூரில் சர்வதேச மகளிர் நாளையொட்டி கட்டைவிரலை உயர்த்தி சைகை செய்யும் கர்நாடக காவல்துறை பெண் ஊழியர்கள்.

Advertisement

கொல்கத்தாவில் சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு, எல்பிஜி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
சர்வதேச மகளிர் நாளையொட்டி பிரயாக்ராஜில், புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த இளம் பெண்.
கேரளாவில் சர்வதேச மகளிர் நாளையொட்டி உணவு அருந்தும் போது, பெண் மாணவர்களுடன் உரையாடும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
சர்வதேச மகளிர் நாளையொட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சக்தி வாக்' பேரணியில் கலந்து கொண்ட இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையினர்.
சர்வதேச மகளிர் நாளையொட்டி, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு சூளையில், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பெண் தொழிலாளர்கள்.
சர்வதேச மகளிர் நாளையொட்டி, கர்நாடகாவின் சிக்கமகளூரில் உள்ள ஒரு நர்சரியில், பூக்களுக்கு தண்ணீர் ஊற்றும் பெண் ஊழியர்.
சர்வதேச மகளிர் நாளையொட்டி, பிரயாக்ராஜில், எரிபொருள் நிரப்பும் பெண் ஊழியர். - Prabhat Verma: PD1000191
சர்வதேச மகளிர் நாளையொட்டி, மேற்கு வங்கத்தில், தானியங்களை உலர்த்தும் பெண் ஊழியர்கள்.
பெங்களூருவில் சாலையோரத்தில் பானைகளை விற்கும் பெண்.
சர்வதேச மகளிர் நாளையொட்டி, செங்கல் சூளையிலிருந்து கற்களை எடுத்துச் செல்லும் பெண் ஊழியர்கள்.
சர்வதேச மகளிர் நாளையொட்டி, நடனமாடும் பெண்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.