முகப்பு
செய்திகள்

துலிப் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள் - புகைப்படங்கள்

Updated On : 29 மார்ச் 2026, 6:13 pm IST
பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் ஜம்மு - காஷ்மீரின் உள்ள மிகப்பெரிய துலிப் தோட்டம்.
பகிர்:
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக்கில் உள்ள டியூலிப் ஆராய்ச்சி மையத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள்.
பல ஏக்கர் பரப்பளவில், மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த தோட்ட்ம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
ஆண்டுதோறும் மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் பல லட்சத்துக்கும் அதிகமான துலிப் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.