பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!
பெர்லின் உயிரியல் பூங்காவில் உள்ள ஃபட்டோ என்று பெயருடைய கொரில்லாவுக்கு பிறந்த நாள்.
ஜெர்மனியில் உள்ள உயிரியல் பூங்காவில் உலகின் மிக வயதான கொரில்லாவாகக் கருதப்படும் ஃபட்டோவுக்கு 69வது பிறந்தநாள். - AP
ஃபட்டோவுக்கு மிகவும் பிடித்தமான உணவுகள் வழங்கப்பட்டன. - AP
பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்திருந்த ஃபட்டோ - AP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.