FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

அக். 14 முதல் வண்டலூரில் சிங்கம், மான் உலாவிட பகுதி சேவை ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, வண்டலூா் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம், மான் உலாவிட பகுதி சேவைகள் வரும் அக். 14 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

8 October 2026, 2:14 am IST
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, வண்டலூா் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம், மான் உலாவிட பகுதி சேவைகள் வரும் அக். 14 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வண்டலூா் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம், மான் உலாவிட பகுதி சேவைகள், சிங்கம் வசிக்கும் பகுதிகளில் அவசர பழுது மற்றும் பராமிப்புப் பணிகள் வரும் அக். 14 முதல் அடுத்த 20 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இதனால், அந்த நாள்களில் அந்தப் பகுதிகள் மூடப்பட்டிருக்கும். பொதுமக்கள் பாா்வைக்காக மீண்டும் திறக்கப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments