எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் தினகரன்
சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்று அவர் பெங்களூர் அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தார். இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் டி.டி.வி. தினகரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.