ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் நடைபெற்ற கட்சி மீட்டிங்கில் சுஷ்மா சுவராஜ... 
அரசியல்

‘பாஜக’வின் சுடர்மிகு பெண் முகம் சுஷ்மா சுவராஜ் மறைவு! (புகைப்பட அஞ்சலி)

பாஜகவின் பொலிவு மிக்க முகங்களில் ஒருவரான மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று இரவு தில்லியில் காலமானார். அவருக்கு வயது 67. தமது 25 வயதில் மந்திரி சபையில் இடம் பெற்றவர் எனும் பெருமைக்குரிய சுஷ்மா, 7 முறை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய சிறப்புக்குரியவர் என்பதோடு அதில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 

கார்த்திகா வாசுதேவன்
இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து செய்தியாளர்களுக்கு பதில் அளிக்கும் சுஷ்மா...
தெலங்கானா சிறுபான்மையினர் மீட்டிங்கில் தலைமையேற்று உரையாற்றும் சுஷ்மா...
இந்திய ராணுவத்தின் ஸ்டாஃப் லெஃப்டினெண்ட் சரத் சந்த் சுஷ்மா முன்னிலையில் பாஜகவில் இணைந்த் போது...
நண்பரும், பாராளுமன்ற சகாவாகவும் இருந்த நிதின் கட்கரியுடன்...
கடந்த லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது...
தெலங்கானாவில் நடைபெற்ற சில்க் போர்டு மாநாட்டில் பங்கேற்ற போது...
பாஜக ஜென்ரல் பாடி மீட்டிங்கில் மூத்த தலைவர்களுடன் கலந்து கொண்ட சுஷ்மா...
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ஐ நாவின் 73 வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் சுஷ்மா
2019 ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் ஓட்டு போட்டதின் அடையாளமாக சுட்டு விரல் உயர்த்தும் சுஷ்மா சுவராஜ்...
சக பாராளுமன்றத் தோழமைகளுடன் சுஷ்மா...
இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவீத் ஷெரிஃபுடன்...
எங்கும், எப்போதும் எச்சூழலிலும் தனக்கான தனித்த அடையாளத்துடன் சுஷ்மா...
வைஷ்ணவோ ஜனதோ தீன் காஹியே புத்தக வெளியீட்டு விழா மேடையில்...
நடிகையும் மதுரா பாராளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஹேமாமாலினியுடன் சுஷ்மா...
மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஸீதுடன்...
பொலிவு குன்றா முகம் இன்று விடைபெறுகிறது....
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யுடன் சுஷ்மா..
ஹைதராபாத்தில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் சுயசரிதைப் புத்தக விழா வெளியீட்டு மேடையில் சிந்தனையுடன் சுஷ்மா...
இந்திய அரசியல் மேடையை இதுவரை அலங்கரித்த புன்னகை முகம் இத்துடன் விடைபெறுகிறது...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

SCROLL FOR NEXT