அரசியல்

கருணாநிதியின் முதலாம் நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் அண்ணா சாலையிலிருந்து புறப்பட்டு, மெரினா கடற்கரையில் உள்ள  கருணாநிதி நினைவிடம் சென்றடைந்தது. இதில் எம்.பி. கனிமொழி, திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, நீலகிரி எம்பி ஆ ராசா,  கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT