விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
அண்மையில் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த பின் தாயகம் திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். இந்த சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை மற்றும் தேமுதிக சார்பில் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.