முகப்பு
அரசியல்

அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம்

அமமுக வேட்பாளர் பி.சந்தானகிருஷ்ணனை ஆதரித்து ராயபுரத்தில் பிரசாரம் செய்த அக் கட்சியின்  துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பின்னர் காசிமேடு, திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →