அரசியல்

தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன்

தென்சென்னை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.ரங்கராஜனை ஆதரித்து ‘டார்ச் லைட்’ சின்னத்துக்கு திறந்த ஜீப்பில் சென்று கமல்ஹாசன் வாக்குகள் சேகரித்தார். செய்வோம், செய்வோம் என்று பலர் உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் செய்து காட்டுவோம். அப்படி நல்ல திட்டத்தை வகுத்து வைத்திருக்கும் எங்களுக்கு  வாக்களித்தால் நாளை நமதே என்றார்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT