முதல்வராக உத்தவ் தாக்கரே முறைப்படி பொறுப்பேற்பு
பதவியேற்பு முடிந்து முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட உத்தவ் தாக்கரே முறைப்படி முதல்வர் அலுவலகத்திற்கு வந்து முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.