முகப்பு
அரசியல்

அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு - புகைப்படங்கள்

Updated On : 6 டிசம்பர், 2020 at 9:24 PM
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு பிரதமர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பகிர்:
டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் முன்னிட்டு சென்னையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூருவில் புத்த துறவிகள் மாரியாதை செலுத்திய போது...
அண்ணல் அம்பேத்கரின் 64-வது நினைவு தினத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிப்பு.

Advertisement

டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் முன்னிட்டு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
டெஹ்ராடூனில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அண்ணல் அம்பேத்கருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மவர் தூவி மரியாதை செலுத்தினர்.
டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி மும்பை சைத்ய பூமியில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துனர்.
பெங்களூருவில் சட்டசபை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி மலர் தூவி மரியாதை செலுத்திய போது.
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மரியாதை செலுத்தினார்.
வாழப்பாடியில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.