முகப்பு
அரசியல்

அதிமுக செயற்குழுக் கூட்டம்  - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. கட்சியின் அலுவலகத்துக்கு வரும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
பகிர்:
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக அமைச்சர்கள்.
அமைச்சர் ஜெயக்குமார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்.
தலைமை அலுவலகம் முன்பு கூடிய தொண்டர்கள்.
பதாகை ஏந்தி வந்த அதிமுக தொண்டர்கள்.
பதாகை ஏந்தி வந்த அதிமுக தொண்டர்கள்.
பதாகை ஏந்தி வந்த அதிமுக தொண்டர்கள்.
பதாகை ஏந்தி வந்த அதிமுக தொண்டர்கள்.
பதாகை ஏந்தி வந்த அதிமுக தொண்டர்கள்.
அதிமுக தொண்டர்கள்.
கட்சியின் அலுவலகத்துக்கு இரட்டை இலை தங்க சங்கிலியை அணிந்து வந்த தொண்டர்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் முகமூடியை அணிந்து வந்த அதிமுக மகளிர் அணியினர்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் முகமூடியை அணிந்து வந்த அதிமுக மகளிர் அணியினர்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் முகமூடியை அணிந்து வந்த அதிமுக மகளிர் அணியினர்.
செண்டை மேளங்கள் நிகழ்ச்சிகளுடன் கட்சி அலுவலகத்துக்கு முன் கூடிய தொண்டர்கள்.
செண்டை மேளங்கள் நிகழ்ச்சிகளுடன் கட்சி அலுவலகத்துக்கு முன் கூடிய தொண்டர்கள்.
கட்சி அலுவலகத்துக்கு முன் அதிமுக பதாகை ஏந்தி நிற்கும் யானை.
முழு கட்டுரையைப் படிக்க →