முகப்பு
அரசியல்

சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சிறைவாசம் முடிந்து முதன்முறையாக வாணியம்பாடி வழியாக சென்னை நோக்கி வரும் சசிகலா.
பகிர்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.
காரில் இருக்கும் சசிகலாவுக்கு, ஆரத்தி எடுக்கும் பெண்கள்.
மலர் தூவி சசிகலாவை வரவேற்ற தொண்டர்கள்.
அதிமுக கொடி கட்டப்பட்டுள்ள வாகனத்தில் சசிகலா.
சசிகலா வந்த காருக்கு பூக்களைத் தூவி வரவேற்ற தொண்டர்கள்.
சசிகலாவை வரவேற்க வழியெங்கும் குவிந்த தொண்டர்கள் கூட்டம்.
சசிகலா காருக்குப் பின்னால் வந்த வேனில் டிடிவி தினகரன்.
சசிகலா வருதையையொட்டி சாலை முழுவதும் கட்சிக்கொடிகள் மற்றும் பதாகைகள்.
சசிகலாவை வரவேற்கும் பதாகைகள்.
கிருஷ்ணகிரியில் சசிகலாவை வரவேற்க குவிந்த தொண்டர்கள்.
சசிகலாவை வரவேற்கும் பேனர்கள்.
இசையோடு சசிகலாவை வரவேற்ற தொண்டர்கள்.
சசிகலாவை வரவேற்க சாலையில் குவிந்த தொண்டர்கள் கூட்டம்.
சசிகலாவை வரவேற்கும் ட்ரோன்.
முழு கட்டுரையைப் படிக்க →