கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சி பகுதியில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டம்.கூட்டத்தில் இருக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஸ்டாலின்.தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நடத்திய, மக்கள் சபைக் கூட்டத்தில், ஒரு பெண் கேட்ட கேள்வியால் சலசலப்பு ஏற்ப்பட்டது.
Advertisement
Advertisement
விசாரணையில் அந்த பெண் பூங்கொடி என்றும், அவர் அதிமுகவின் மகளிர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.காவல் துறையினரால் அழைத்து செல்லப்பட்ட பெண்.கூட்டத்தில் இருக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஸ்டாலின்.
கூட்டத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர் மக்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.