தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் தொகுதி பங்கீடில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 
அரசியல்

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்

DIN
அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் உறுதியானது.
காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின், அழகிரி முன்னிலையில் உடன்பாட்டு கையெழுத்தானது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் கட்சி நிர்வாகிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT