முகப்பு
அரசியல்

அதிமுக 50-ம் ஆண்டு பொன்விழா  - புகைப்படங்கள்

அதிமுக கட்சி தொடங்கப்பட்டு அதன் 50வது ஆண்டு பொன்விழாவை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
அதிமுக கட்சியின் பொன்விழா தினத்தையொட்டி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பொன்விழா மலரை வெளியிட்டு தொடங்கி வைத்தனர்.
பகிர்:
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை போல வேடமிட்டு வந்த தொண்டர்கள்.
தொண்டர்கள் படைசூழ எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை போல வேடமிட்டு வந்த அதிமுகவினர்.
பொன்விழா தினத்தையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்விழா மலரை வெளியிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள்.
தொண்டர்களுக்கு இணிப்பு வழங்கும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →