ஒருநாள் பயணமாக தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 
அரசியல்

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு - புகைப்படங்கள்

ஒருநாள் பயணமாக தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

DIN
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்துக் கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.
தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரக சம்பா, குள்ளக்கார், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, என 9 வகையான சிறுதானியங்கள் மற்றும் நெல் வகைகள் பரிசுப் பெட்டகத்தில் இடம் பெற்றிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT