கட்சி வேட்பாளர் பிரதீப் மாத்தூரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா. 
அரசியல்

வேட்பாளரை ஆதரித்து பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, மதுராவில் கட்சி வேட்பாளர் பிரதீப் மாத்தூரை ஆதரித்து, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா வாக்கு சேகரித்தார்.

DIN
திறந்த வேன் மேல் அமர்ந்து வாக்கு சேகரிக்கும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா.
தொண்டர்கள் படைசூழ கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிரியங்கா காந்தி வத்ரா.
மதுராவில் வாக்கு சேகரிக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா.
மதுராவில் வாக்கு சேகரிக்கும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா.
உத்தர பிரதேச மாநிலம் மீரூட் பகுதியில் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி மற்றும் சச்சின் பைலட்.
உத்தர பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, மதுராவில் உள்ள விஷ்ராம் காட் பகுதியில் 'யமுனா பூஜை' செய்த காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT