அரசியல்

'கர்மவீரர் காமராஜர்' 120-வது பிறந்தநாள் விழா - புகைப்படங்கள்

DIN
முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை ஆளுநா் மாளிகையில் உள்ள அவரது சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி.

சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் அருகே உள்ள அவரது சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலா் தூவி வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்திய தமிழக அமைச்சர்கள்.

காமராஜா் பிறந்தநாளையொட்டி, தில்லியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய தில்லி பாஜக தமிழ் பிரிவின் அமைப்பாளா் கே. முத்துசாமி, இணை அமைப்பாளா் கே.ஜி. தண்டபாணி உள்ளிட்ட கட்சியினா்.

முன்னாள் முதல்வா் காமராஜரின் 120ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய கட்சியின் மாநிலத் தலைவா் அழகிரி.

சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் அருகே உள்ள காமராஜர் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர்.

தில்லி தமிழ் சங்கம் சாா்பில் மரியாதை செலுத்திய விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் மாணிக்கம் தாகூா். மற்றும் தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள்.

குடியாத்தம் காமராஜா் மன்றத்தில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா்.

முன்னாள் முதல்வா் காமராஜரின் 120-வது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் அருகேயுள்ள சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை.

பெருந்தலைவர் காமராஜர்.
பெருந்தலைவர் காமராஜர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

SCROLL FOR NEXT