அரசியல்

15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற திரெளபதி முர்மு - புகைப்படங்கள்

DIN
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் தலைமை நீதிபதி என் வி ரமணா.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும்  தலைமை நீதிபதி என் வி ரமணா.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தலைமை நீதிபதி நீதிபதி என்.வி. ரமணா, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.
பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு.
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எம் எம் ஜோஷி மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா.
பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் எம்.வெங்கையாநாடு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
பதவியேற்பு விழாவில் ​​முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை வரவேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். அருகில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா.
பதவியேற்பு விழாவில் ​​திமுக தலைவர் டிஆர் பாலுவுடன் உரையாடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ​​மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் நரேந்திர சிங் தோமர்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர்.
பதவியேற்பு விழாவில் பாஜக கட்சியின் மூத்த தலைவரான எம் எம் ஜோஷி உடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா.
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ​​பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்.
ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரௌபதி முர்மு.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
திரௌபதி முர்முவுக்கு இனிப்பு ஊட்டிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT