குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டி.ஒய். சந்திரசூட்டை பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
இந்தியாவின் 50வது நீதியரசர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பொறுப்பேற்றார்.உச்ச நீதிமன்ற அறையில் நீதியரசர் டி.ஒய். சந்திரசூட்.பதவி விலகும் இந்தியத் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் 50வது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.