ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.அரசியல்
ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்
தமிழகத்தை, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
பகிர்:
ஸ்பெயின் நாட்டுக்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் முதல்வர் ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்ற போது டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மணைவி துர்கா ஸ்டாலின் உடன் ஸ்பெயின் நாட்டுக்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் உள்ளிட்டோர்.