ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து அவருடன் உரையாடினார். Christopher Furlong
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி.இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்தித்து உரையாடினார்.ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி.உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி.பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா ஆகியோர்.போப் பிரான்சிஸ் உடன் பிரதமர் மோடி.ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன் பிரதமர் நரேந்திர மோடி.