முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி. Manvender Vashist Lav
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாளையொட்டி புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி, புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர்தூவி மரியாதை செலுத்தினர்.'தைரியம் மற்றும் அன்பு இரண்டிற்கும் பாட்டி ஒரு சிறந்த உதாரணம்' என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் ராகுல்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, புதுதில்லியில் உள்ள சக்தி ஸ்தலத்தில் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.புதுதில்லியில் உள்ள சம்விதான் சதானின் உள்ள சென்ட்ரல் ஹாலில் மரியாதை செலுத்திய பிறகு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜியுடன் கைகுலுக்கிய காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.புதுதில்லியில் உள்ள சம்விதான் சதனின் சென்ட்ரல் ஹாலில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107-வது பிறந்த நாளையொட்டி பிரயாக்ராஜில் உள்ள ஆனந்த் பவனில் பள்ளி மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.