4 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸூக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. -
அரசியல்

இந்தியாவில் அமெரிக்க துணை அதிபர்! - புகைப்படங்கள்

DIN
தில்லி வந்திறங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோரை வரவேற்ற மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வந்தவுடன் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்.
தில்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு வருகை தந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அவரது மனைவி உஷா வான்ஸ், குழந்தைகள் ஆகியோர் தில்லி அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அக்ஷர்தாம் கோயிலில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவரது குழந்தைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“அணிலே, அணிலே ஓரமா போய் விளையாடு!” நாதக தலைவர் சீமான் கிண்டல்!

ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

SCROLL FOR NEXT