ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் உள்ளிட்ட 3 நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் மோடி, முதல் நாள் பயணமாக இன்று ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார்.
ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார்.அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை வரவேற்கும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா II.பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் முன்பாக அரங்கேற்றிய இந்திய வம்சாவளியினர்.உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்ற இந்திய வம்சாவளியினர்.உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்ற இந்திய வம்சாவளியினர்.குழந்தையுடன் உற்சாகத்துடன் பேசும் பிரதமர் மோடி.இந்தியா - ஜோர்டான் உறவை வலுப்படுத்துவதில் புலம்பெயர் இந்தியர்கள் ஆற்றி வரும் பங்களிப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார் பிரதமர்.