பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்திய வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத்தை வரவேற்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி.
கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஷேக் தமீம் பின் ஹமாத் உடன் அன்பை பரிமாறும் பிரதமர் நரேந்திர மோடி.புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகைதந்த கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத்தை வரவேற்ற குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி.பிரதிநிதிகளை வரவேற்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உடன் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத்.பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த கத்தார் மன்னரை நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி.கத்தார் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
ஹைதராபாத் இல்லத்திற்கு கத்தார் மன்னரை உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி.பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நிதியமைச்சர், வெளியுறவு துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும், கத்தார் நாடு அமைச்சர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை.