பிகார் தேர்தல் பிரசாரத்திற்கு இடையே, மீனவர்களுடன் குளத்தில் மீன் பிடிக்க சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. ANI
அரசியல்

பிகார் பிரசாரத்திற்கு இடையே மீன் பிடித்த ராகுல் காந்தி - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
பெகுசரை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசரப் பொதுக்கூட்டம் முடிந்த நிலையில், மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
குளத்தின் நடுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
ஆற்றில் குதித்து மீனவர்களுடன் நீந்தி சென்று மீன் பிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இடுப்பு ஆழம் வரை உள்ள குளத்தில் மீன் பிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடம் தங்கள் தொழிலில் சந்திக்கும் சவால்கள் குறித்து விளக்கிய மீனவர்கள்.
மீனவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
மீனவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்போதும்போல அப்பட்டமான பொய்: பிரதமர் மோடி உரையாடல் மீது காங்கிரஸ் விமர்சனம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்!

ரஷியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி! சீனா வருத்தம்

பத்துக்குப் பத்து.. டி20 உலகக் கோப்பையில் முறியடிக்கக் காத்திருக்கும் 10 சாதனைகள்!

SCROLL FOR NEXT