தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று சென்னை தியாகராயநகர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:46 PM
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் த.வெ.க. தலைவர் விஜய்.
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:47 PM
Advertisement
2026 சட்டமன்ற தேர்தலின் மூலம், முதல் முறையாக தேர்தல் களமிறங்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மீது தனி கவனம் பெற்று வருகிறது.
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:47 PM
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் த.வெ.க. தலைவர் விஜய்.
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:47 PM
சென்னையில் வலம் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள த.வெ.க. தலைவர் விஜய்.
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:47 PM
வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள த.வெ.க. தலைவர் விஜய்.
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:47 PM
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் த.வெ.க. தலைவர் விஜய்.