இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் திருமணம்
இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரசாந்த் பாண்டியராஜுக்கும், சங்கீதாவுக்கும் திருச்சியில் உள்ள எஸ்.எம்.ஆர். மஹாலில் திருமணம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் காளி வெங்கட், ரியாஸ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.