நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்
நடிகை ஸ்ரேயாவிற்கும், ரஷ்ய டென்னிஸ் வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நடிகர் மனோஜ் பாஜ்பாய், ஷபானா ஆஷ்மி ஆகியோர் கலந்துகொண்டனர்.