பிரபல திரைப்பட இயக்குநர் அஸ்வின் சரவணனுக்கும், எழுத்தாளரும் அவரது நீண்ட நாள் தோழியான காவ்யா ராம்குமாருக்கும் புதுச்சேரியில் திருமணம் நடைபெற்றது. படம்: ட்விட்டர்
விஐபி திருமணம்
இயக்குநர் அஸ்வின் சரவணன் - காவ்யா ராம்குமார் திருமணம் - புகைப்படங்கள்
அஸ்வின் சரவணன் தனது நீண்ட நாள் தோழியான காவ்யா ராம்குமாருக்கும் புதுச்சேரியில் ஐனவரி 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு கொண்டனர்.
DIN
அஸ்வின் சரவணன் நயன்தாரா நடித்த 'மாயா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். படம்: ட்விட்டர்பேனா மற்றும் பேப்பருடன் தொடங்கிய இந்த உறவு, கவிதையில் முடிந்திருக்கிறது என ட்விட்டர் பதிவு. படம்: ட்விட்டர்