கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தம்பதியருக்கு இன்று கிருத்துவ முறைப்படி மீண்டும் திருமணம் நடைபெற்றது.
வெள்ளை கவுனுடன் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி வருகிறது.தனது நீண்ட நாள் காதலனை, டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ்.முத்தமிட்ட இளம் ஜோடி.ஹிந்து முறைப்படி திருமணம் செய்த பிறகு புகைப்படங்களை பகிர்ந்ததை போல, இன்றும் தனது திருமண புகைப்படங்களைப் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்.கல்யாண குஷியில் ஆண்டனி.தனது தந்தையுடன் கீர்த்தி சுரேஷ்.