மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி. அருகில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, புதுமணத் தம்பதிகளான அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர்.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு பிந்தைய 'ஆசீர்வாத விழாவில்' பங்கேற்ற ஆன்மீகத் தலைவர் பர்மார்த் நிகேதன், சுவாமி சிதானந்த் சரஸ்வதி உடன் பிரதமர் நரேந்திர மோடி.'சுப் ஆஷிர்வாத்' விழாவில் புதுமண தம்பதிகளான அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரை வாழ்த்திய பர்மார்த் நிகேதன் தலைவர் சுவாமி சிதானந்த் சரஸ்வதி.'சுப் ஆஷிர்வாத்' விழாவின் போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உடன் பர்மார்த் நிகேதன் தலைவர் சுவாமி சிதானந்த் சரஸ்வதி.'சுப் ஆஷிர்வாத்' விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பாகேஷ்வர் தாம் மகாராஜ் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி.இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அவரது மனைவி செரி பூத் உடன் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது மனைவி உஷா சிவகுமார் ஆகியோர்.'சுப் ஆஷிர்வாத்' விழாவிற்கு வருகை தந்த ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா அவரது மனைவி நீரஜா பிர்லா, மகன் ஆர்யமான் பிர்லா மற்றும் அவரது மகள்களான அனன்யா மற்றும் அத்வைதேஷா பிர்லா ஆகியோர்.பிரமல் குழுமத் தலைவர் அஜய் பிரமல் மற்றும் அவரது மனைவி சுவாதி பிரமல் ஆகியோர்.எழுத்தாளரும் வாழ்க்கை பயிற்சியாளருமான ஜெய் ஷெட்டி உடன் அவரது மனைவி ராதி தேவ்லுகியா.'சுப் ஆஷிர்வாத்' விழாவிற்கு வந்த மணமக்களை வாழ்த்திய மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் சிராக் பாஸ்வான் உடன் அவரது தாய் ரீனா பாஸ்வான்.'சுப் ஆஷிர்வாத்' விழாவிற்கு வந்த மணமக்களை வாழ்த்திய நடிகை காஜல் அகர்வால் உடன் அவரது கணவர் கெளவுதம் கிட்ச்லு.'சுப் ஆஷிர்வாத்' விழாவிற்கு வந்த மணமக்களை வாழ்த்திய நடிகர் சஞ்சய் தத் உடன் அவரது மனைவி மன்யதா தத் மற்றும் அவரது குழந்தைகளான ஷஹ்ரான் மற்றும் இக்ரா தத் ஆகியோர்.'சுப் ஆஷிர்வாத்' விழாவிற்கு வந்த மணமக்களை வாழ்த்திய பாலிவுட் நடிகர்களான சஞ்சய் தத் மற்றும் ரன்பீர் கபூர்.மங்கள் உத்சவில் கலந்து கொள்ள வந்த நடிகர் கேசரி லால் யாதவ்.மங்கல் உத்சவில் கலந்து கொள்ள வந்த கிரிக்கெட் வீரரான கரண் சர்மா.மங்கல் உத்சவில் பங்கேற்ற வந்த கிரிக்கெட் வீரரான யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா.மங்கல் உத்சவில் பங்கேற்ற வந்த நடிகர் ஜாக்கி ஷெராஃப் உடன் டைகர் ஷெராஃப்.