முகப்பு
விஐபி திருமணம்

நடிகர் சார்லி மகன் திருமணம் - புகைப்படங்கள்

நடிகர் சார்லியின் மகன் திருமண விழா!

Updated On : 11 ஜூன், 2024 at 4:13 PM
திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பகிர்:
இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மணமக்களை வாழ்த்தி நடிகர் நாசர்.
ஊதா கலர் தொப்பி, ஜீன்ஸ், வெள்ளை சட்டை, அணிந்தபடி வந்து வாழ்த்திய நடிகர் கமல் ஹாசன்.
நடிகர் சார்லி - அந்தோணியம்மாள் தம்பதியின் இளைய மகன் அஜய் தங்கசாமிக்கும் - அனிட்டா அலெக்ஸ் தம்பதியின் மகள் ஜே.பெர்மீசியா டெமிக்கும் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.
முழு கட்டுரையைப் படிக்க →