முகப்பு
சினிமா

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:22 PM
விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமணம் உதய்பூரில் உள்ள நட்சத்திர ஆடம்பர ரிசார்ட்டில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:15 PM
இரண்டு வெவ்வேறு பாரம்பரியங்களின்படி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி. - படம்: இன்ஸ்டாகிராம்
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:02 PM

Advertisement

இவர்களின் திருமணம் இன்று காலை 10.10 மணிக்கு பாரம்பரிய சடங்குகளின் படி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. - படம்: இன்ஸ்டாகிராம்
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:03 PM
இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். - படம்: இன்ஸ்டாகிராம்
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:05 PM
திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாவில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா பகிர்ந்த நிலையில் அவை தற்போது கவனம் பெற்றது. - படம்: இன்ஸ்டாகிராம்
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:05 PM
பிப்ரவரி 4-ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. - படம்: இன்ஸ்டாகிராம்
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:05 PM
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்றுமுன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. - படம்: இன்ஸ்டாகிராம்
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:06 PM
திருமணப் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்த காதல் ஜோடி. - படம்: இன்ஸ்டாகிராம்
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:06 PM
ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். - படம்: இன்ஸ்டாகிராம்
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:06 PM
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்றுமுன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. - படம்: இன்ஸ்டாகிராம்
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:06 PM
விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா. - படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.