நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் கடந்த 10ஆம் திகதி கோலாகலமாக திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா உமாபதியின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள்.தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது மனைவியுடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.வரவேற்பில் கலந்துக் கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.வரவேற்பில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்.வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நடிகர் விஜய் சேதுபதி.வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நடிகை குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர்.ஐஸ்வர்யா - உமாபதி திருமண வரவேற்பு புகைப்படங்கள்.வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய இயக்குநர் சங்கர்.வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன்.புடவையில் வந்து வாழ்த்திய சினோகா.வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நடிகர் பிரபு தேவா.ஐஸ்வர்யா - உமாபதி.