நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர்.
அதிதி ராவ், நடிகர் சித்தார்த்தை கரம்பிடித்ததையடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மணப்பெண் கோலத்தில் அதிதி ராவ் ஹைதரி.நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி.சித்தார்த் - அதிதி தம்பதிக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.அதிதி சந்தன வண்ண புடவை கட்டியிருக்க, சித்தார்த் வேட்டி உடுத்தியிருந்தார்.அதிதியின் முன்னோர்கள் கட்டிய கோவிலில் இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி.நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி.எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், வெகு சிலரே கலந்து கொண்டனர்.எளிய முறையில் திருமணம் நடந்து முடிந்திருப்பதாகவும், பாரம்பரிய முறைப்படி இவர்கள் கரம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.